Sale agreement
விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்ட வாங்குபவரும் விற்பவரும் காலக்கிடும் முடிந்து 5 ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டனர் தற்போது விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது தற்போது விற்பனையாளரின் வாரிசுகள் வேறு ஒருவருக்கு அதை கிரயம் செய்து கொடுக்கலாமா
Share on
×